Friday, March 31, 2023

நடப்பு ஐபிஎல் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் உடன் மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ்; தோனியின் வியூகமா? பாண்டியாவின் விவேகமா?

குஜராத் டைட்டன்ஸ் கோப்பை வென்றதில் ஹார்திக் பாண்டியாவின் கேப்டன்சிக்கு ஒரு முக்கியப் பங்குண்டு.

Other Sites :
Technical Guide Travel Guide

No comments:

Post a Comment